பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான ஒக்டோபர் 27ஆம் தேதி வியாழக் கிழமை மாலை மஹ்ரிபிற்கு பிறகு இலங்கையில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் துல்கஅதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஒக்டோபர் 28ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று மஹ்ரிபிலிருந்து துல்ஹஜ் மாதம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
இதன் அடிப்படையில் எதிர் வரும் மாதம் நவம்பர் திங்கள் 07/11/2011 அன்று ஹஜ்ஜுப்பெருனாள் தினம் ஆகும்
மற்றும் எதிர் வரும் மாதம் நவம்பர் ஞாயிரு 06/11/2011 அன்று அறபா உடைய நாள் ஆகும் என்பதையும் தெறிவித்துக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment