Showing posts with label வீடியோக்கள். Show all posts
Showing posts with label வீடியோக்கள். Show all posts

Monday, November 7, 2011

Wednesday, November 2, 2011

இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (VIDEO)


இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் அரபு நாட்டில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் எனவும், இந்நாட்டில் முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான் எனவும் இலங்கையின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா? 


இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?


இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?


இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?


விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?


இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?


அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?
இது போன்ற பல கேள்விகளுக்கான விடையாக “இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா?” என்ற தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட உரையை இங்கு வெளியிடுகிறோம்.
 

Monday, October 24, 2011

Thursday, October 20, 2011

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் ஓர் ஆய்வு

ஒரு கிராமமே தவ்ஹீத் கொள்கை கொண்டு வாழும் ஒரு அற்புத நிகழ்வு 

அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்

அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்



Sunday, September 11, 2011

சிந்தனைத்துளிகள் - வீடியோ

தொழுகையை தோழமையாக்குவோம்   


மறுமை நாள் 


திருக்குர்ஆனில் பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்

Wednesday, July 13, 2011

Saturday, June 25, 2011

இஸ்லாம் கூறும் முகமன்-வீடியோ

பாகம் 01


பாகம் 02


பாகம் 03

Saturday, June 18, 2011

குர்ஆனை அறிவதன் அவசியமும் அதை விழங்குவதன் வழிமுறையும் - வீடியோ

குர்ஆனை அறிவதன் அவசியமும் அதை விழங்குவதன் வழிமுறையும் 
வீடியோ

பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

Monday, June 13, 2011

யா முஹம்மத் என்று திக்ர் செய்யலாம?


யா முஹம்மத் என்று திக்ர் செய்யலாம? விளக்க வீடியோ

Thursday, June 9, 2011

SLTJ தனித்து இயங்குவது ஏன்

SLTJ தனித்து இயங்குவது ஏன்

 

 

பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

Tuesday, May 31, 2011

Monday, May 23, 2011

Friday, May 20, 2011

Monday, April 18, 2011

மங்கைகளின் மங்கிப்போகும் உரிமைகள்

உரை :- ரஸ்மின் MISC
பாகம் 01


பாகம் 02

Sunday, April 17, 2011

Monday, April 11, 2011

மரண சிந்தனை

மரண சிந்தனை PART 01


மரண சிந்தனை PART 02

Friday, April 8, 2011

தென்னிந்திய மார்க்க அறிஞர் எம்.ஐ. சுலைமான் அவர்கள் டான் டிவி இற்கு அளித்த பேட்டி



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம்  செய்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 
மார்க்க ஆய்வாளர் 
எம் ஐ சுலைமான் அவர்கள் இலங்கை டான் டிவி அளித்த பேட்டி


Thursday, March 31, 2011

இஸ்லாமிய கீதமும் இறை இல்லமும் (வீடியோ)

தலைப்பு : இஸ்லாமிய கீதமும் இறை இல்லமும் (வீடியோ)
உரை : பிர்தௌசி (தமிழ் நாடு)


l

Tuesday, March 8, 2011

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுருவல் (வீடியோ )

தலைப்பு :- இலங்கையில் ஷீயாக்களின் ஊடுருவல்
உரை        :-  றஸ்மின் MISC