Wednesday, November 2, 2011

இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (VIDEO)


இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் அரபு நாட்டில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் எனவும், இந்நாட்டில் முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான் எனவும் இலங்கையின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா? 


இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?


இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?


இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?


விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?


இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?


அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?
இது போன்ற பல கேள்விகளுக்கான விடையாக “இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா?” என்ற தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட உரையை இங்கு வெளியிடுகிறோம்.
 

0 comments:

Post a Comment