Saturday, May 17, 2025

Monday, October 3, 2011

தெருமுனைப் பிரச்சாரம் மாபோலையில்....

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோலை கிளை ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/10/2011) அஷர் தொழுகையை தொடர்ந்து மக்கள் குடியிருப்பு தொகுதி வீதியில் அழைப்பு மாத இதழ் பிரதான ஆசிரியரான சகோதரர். பர்சான்(னளீமி) அவர்களால் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அவர் அவர் வீடுகளில் இருந்தவாரே உரையை செவிமடுத்தனர்.





0 comments:

Post a Comment