பரகஹதெனியவில் நடப்பது என்ன?
மாமி உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொண் குடமா?
அன்பின் இணையதள வாசகர்களே !
கீழே நாம் இணைத்திருக்கும் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள் இலங்கையில் முன்னோடி தவ்ஹீத்(?) அமைப்பு என்று தங்களை இணங்காட்டிக் கொள்ளும் பரகஹதெனிய ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதியாவின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியுள்ளது.
மாமி உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொண் குடம் என்ற பாணியில் ஊருக் கொரு சட்டம் , தனது குடும்பத்திற்று கல்லத்தனமான இன்னொரு சட்டம் என்று வைத்திருக்கும் இது போன்றவர்கள் நிச்சயம் மக்கள் மண்றில் கேவலப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.
வரவு எவ்வளவு ? செலவு எவ்வளவு என்று யாருக்கும் கணக்குக் காட்ட திராணியற்ற இந்த சவுதிபண வாளாக்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment