பாதிரியார்களுடன் நேருக்கு நேர்
அல்லாஹ்வின் அருளால் இன்று (04-01-2011)காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை கும்பகோணத்தில் பாதிரியார்களுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெற்றது சுமார் 30 பாதிரியார்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில துணை பொது செயலாளர் கலீல் ரசூல் ,மாநில செயலாளர் சையித் இப்ராஹீம் ,மாணவர் அணி செயலாளர் அமீன் ,மற்றும் இம்ரான் ஆகியோர் கேள்விக்கணைகளை தொடுத்தனர் இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றியாக இது அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லா இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி வீடியோ காட்சிகள் விரைவில் வெளியிடப்படும்
Said
Nanba Assalamu Alaikkum Intha Todarin Video Onlinepj.com Website il Veliyidappattu ullathu.Parthu Payan Peravum Ella Pukhalum Allah Oruvanukke!!!!
http://onlinepj.com/bayan-video/vivathangal/kirithavarkaludan_tntj/