லக்பிம நிவ்ஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு இலங்கை நவமணி பத்திரிக்கையின் பதில்.
RASMIN M.I.Sc
தமிழகத்தில் தி.மு.க அரசு அமைய முஸ்லீம்களின் ஆதரவை பெற்றுக் கொடுத்த தவ்ஹீத் இயக்கம் தீவிரவாத இயக்கமா?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் லக்பிம நிவ்ஸ் என்ற ஆங்கில வார இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும்(?)கூறி ஒரு செய்தியை வெளியிட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கை அமைப்பாக செயல்படும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எடுத்த உடனடி நடவடிக்கையின் காரணமாக அதே பத்திரிக்கை மீண்டும் இந்த வாரம் டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கம் அல்ல என்று பிழையை ஒப்புக் கொண்டு அறிவித்தல் விடுத்தது.
நவமணியின் விளக்கம்.
இலங்கை நவமணி வார இதழ் தமிழகத்தில் தி.மு.க அரசு அமைய முஸ்லீம்களின் ஆதரவை பெற்றுக் கொடுத்த தவ்ஹீத் இயக்கம் தீவிரவாத இயக்கமா? என்று தலைப்பிட்டு மிகத் தெளிவான விளக்கத்தினைக் கொடுத்துள்ளது.
நவமணியின் கட்டுரை.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) வரவேற்பு.
மேற்கண்ட பத்திரிக்கை செய்தியை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வரவேற்றுள்ளதுடன் நவமணி பத்திரிக்கைக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
0 comments:
Post a Comment