Saturday, November 12, 2011

SLTJ-Mabola கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதின்(SLTJ) மாபோலை கிளையின் ஏற்பாட்டில் நபி வழி திடல் தொழுகை மஸ்ஜிதுல் முத்தகீன் வளாக மைதானத்தில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். கடந்த ஆண்டை விடவும் அதிகமான மக்கள் திடல் தொழுகையின் கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅதின் பேச்சாளர் சகோ.சஃப்வான் M.I. Sc அவர்கள் பெருநாள் சிறப்புரை ஆற்றினார்.




0 comments:

Post a Comment