Friday, May 09, 2025

Tuesday, October 18, 2011

SLTJ FM ஊடாக மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது பிரச்சார புரட்சியாக இணைய வானொலியை துவக்கி உள்ளது. பல நேரடி நிகழ்சிகளை நாம் SLTJ FM ஊடாக வழங்க உள்ளோம். அதன் அடிப்டையில் மின்னஞசல் கேள்வி பதில் நிகழ்சியை எதிர் வரும் வியாழன் இரவு 7.30 மணிக்கு நேரடியாக SLTJ FM ஊடாக சகோதரர்கள் கேட்கலாம் 

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி 
asksltjfm@yahoo.com

0 comments:

Post a Comment