Tuesday, September 20, 2011

SLTJ யின் இணைய வானொலி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன் இனைய வானொலி பரிச்சாத்தமாக தற்காலிக தளத்தில் ஒலிபரப்பாகிறது.
இன்ஷா அல்லாஹ் 
இன்னும் சில தினங்களில் பிரத்தியேகமான இனையத்தளம் மூலம் உத்தியபூர்வமாக ஆரம்பிக்கப்படும். 
மேலதிக தகவளுக்கு 
றஜாய் 0777 450 926

0 comments:

Post a Comment