பிரபல்யமான இமாம்கள் நால்வரும் குர் ஆன் - ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளார்கள். ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்க கடமைப்பட்டள்ளனர். இமாம்களின் சத்தியக்கூற்றிளிருந்து சிலவற்றை காண்போம்
0 comments:
Post a Comment