Friday, August 19, 2011

நோட்டீஸ் விநியோகம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை சார்பாக இன்று(19/08/2011)  ஜூம்ஆ தொழுகையின் பின் " புது இரத்தம் பாய்ச்சிய புனித இரமலான்" எனும் தலைப்பின் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீசின் அசல் பிரதியை இணைய வாசகர்களுக்காக வெளியிடுகின்றோம். 

0 comments:

Post a Comment