Sunday, April 06, 2025

Monday, July 18, 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - கேள்வி பதில் நிகழ்ச்சி - வீடியோ

SLTJ யில் மாபோளை கிளை ஏற்பாட்டில் ஒவ்வொரு மாதமும் முழுமதி விடுமுறை தினத்தன்று நடாத்தப்படும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதிகமான பிரதேச மக்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். 

தங்களுக்கான மார்க்க சந்தேகங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டார்கள். நிகழ்ச்சி முடிவடைந்த  பின்னரும் பதிலளித்த SLTJ யின் பேச்சாளரை சூழ்ந்து கொண்டு இன்னும் அதிக ஆர்வத்துடன் மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு  பெற்றனர்
 

0 comments:

Post a Comment