Friday, July 8, 2011

இருதய சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உதவி

மாபோளை பிரதேச ஆறு வயது சிறுவனின் இருதய சத்திர சிகிச்சைக்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை சார்பாக 11500 /- ரூபா காசாக சிறுவனின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தொகையை தந்துதவிய அனைத்து பிரதேச மக்களுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - மாபோளை கிளை நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ் 

0 comments:

Post a Comment