Friday, July 15, 2011

யஹ்யா ஸில்மி விவாதத்திற்க்குப் பயந்து ஓட்டமெடுத்தது ஏன்?

அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே!

அல்லாஹ்வால் இந்த உலக மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்க்காக வழங்கப்பட்ட மார்க்கம் தான் இஸ்லாம்.இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் ;மூலாதாரங்கள் இரண்டுதான் அது அல்குர்ஆனும்,நபியவர்களின் பொன் மொழிகளான ஹதீஸ_ம்தான்.இதைத் தவிற வேறு எதுவும் இஸ்ல்hமிய மார்க்கத்தின் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப் படாது.ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இப்படிப் பட்ட உன்னதமர்ன கொள்கையை ஏற்று மத்ஹபுகளையும்,தரீக்காக்களையும் எதிர்த்து குர்ஆனையும்,ஹதீஸையும் தவிற வேறு எதையும் நாங்கள்; பின்பற்றமாட்டோம் என்ற கொள்கையை சொன்னதினால் இவர்கள் 
வஹ்ஹாபிகள்,விரலாட்டிகள்;,குழப்பவாதிகள்.என்றெல்லாம் நமது கொள்கைச் சகோதரர்கள் முத்திரை குத்தப் பட்டார்கள்.இவையனைத்ஐ;;தயும் தாங்கியதற்க்கான காரணமே நாம் நேரான வழியில் இருக்கிறோம்.இவர்களுடைய இந்த வசை பாடல் நம்மை தடம் புறலச் செ;ய்து விடாது ஏன் எனில் நாங்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய அடிப்படையில் வாழ்கிறோம் என்பதாகும்.; ஆனால் இன்;றைக்கு நாங்கள் இன்னும் ஏகத்துவப் பிரச்சாரம் தான் செய்கிறோம் என்று சொல்லும் சிலர் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குர்ஆன்,ஹதீ;ஸ_டன் சேர்த்து நபித் தோழர்களின் செயல்பாடுகளும் தான் எனக்கூறி அதனையே பிரச்சாரமும் செய்து வருகிறார்கள்.

அந்தப் பட்டி;யலில் முதல் இடத்தில் இருப்பவர் சகோதரர் யஹ்யா ஸில்மி
அவர்கள்.இவர் பல காலமாக இந்தக் கருத்தைக் கூறிக் கொண்டிருப்ப்து இலங்கையில்
இருக்கும் பெரும்பான்மையான ஆலிம்களுக்கும் தெரியும்.இவருடைய இந்தக்
கருத்தை ஏற்றுக் கொண்ட அவருடைய ;சகாக்களில் சிலர் சில்மி அவர்கள் நபித்
தோழர்களைப் பின்பற்றலாம் என்ற தன்னுடைய கூற்றை நிருபிப்பதற்க்குத் தயாரக
இருப்பதாகவு;ம்,அதற்க்காக யாருடனும் அவர் விவாதம் செய்யத் தயார் என்று
கூறுவதாகவும் கூறி யாராவது இருந்தால் கூப்பிடுங்கள் என அழைப்பு;ம்
விடுத்திருந்தார்கள்.


இவரது அi;ழப்புக்கு பதில் கொடுத்து விவாதம் செய்ய ஏற்ப்பாடுகள்
மேற்க்கொள்ளப் பட்டன.ஆனால் சில்மி அவர்களோ கடைசி நேரத்தில்
வி;வாதத்திற்க்கு வர மறுத்து விட்டார்.அதன் விவரம் வருமாறு.


விவாதத்திற்;க்கான ஏற்ப்பாடுகளை தலைநகர் கொழும்பில் உள்ள இக்ரஃ புத்தக
நிலையத்தின் உரிமையாளர் சகோ: முகைதீன் அவர்களே ;மேற்க்கொண்டார்.அவர்
முதலாவதாக நம்மிடம் தொடர்பு கொண்டு சகோ: ஸில்மியவர்கள் விவாதம் செய்யத்
தயாராக இருப்பதாக ;அவருடைய சகாக்கள் அழைப்பு விடுக்கிறார்கள் நாமும் அந்த
விவாதத்திற்கு செல்லலாமா? எனக்கேட்டார் நாமும் செல்வதற்க்கு;த் தயார் என்று
அறிவித்தோம்.


அதன் தெர்டர்ச்சியாக சகோ: முகைதீன் அவர்களுக்கும் சகோ: ஸில்மியின்
சகாக்களுக்கும் இடையில் பல தொலை பேசிக் கலந்துரையர்டல்கள் நடந்தது.
இறுதியாக வ்pவாத ஒப்பந்தம் செய்வதற்க்கு நாள் குறிக்கப் பட்டு கடந்த
2009.12.15ம் தேதி சகோ: முகைதீன் அவர்கள் நம்மைத் தொடர்பு கெ;hண்டு சகோ :
யஹ்யா ஸில்மி அவருடைய ஊரில் உள்ள(பலகத் துரை)அவர் தலைமையில் இயங்கும்
பள்ளிவாயலில் இருப்பதாகவும்; அங்கு சென்றால் அவருடன் விவாத ஒப்பந்தம் செய்ய
முடியும் எனவும் கூறி தொடர்புக்கு ஒரு தொலை பேசி இலக்கத்தையு;ம்
கொடுத்தார்.அது சகோ : இர்ஷாத் அவர்களுக்குறியது.(தேவைப் பட்டால் அவருடைய
தொடர்பு இலக்கம் வெளியிடப் படும்);


ஆதை;த் தொடர்ந்து நாம் அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்
விவாத ஒப்பந்தம் தொடர்பாக பேசுவதை விட்டு விட்டு; நமக்கு யோசனை சொல்லிக்
கொண்டிருந்தார்.அதாவது அவர் நம்முடன் பேசும் போது நீங்கள் ஷேக் ஸில்மியுடன்
பேசும் போது; விவாதம் என்று பேசாதீர்கள் அவர் வரமாட்டார். கலந்துரையாடல்
என்று பேசுங்கள். என்றார். அப்பே;hது நாம் அவரிடம் ஸில்மி அவர்கள்
விவாதத்திற்க்குத் தயார் என்றுதான் அழைப்பு விடுத்ததாக எமக்குச் சொல்லப்
பட்டதே தவிற கலந்துரையாடல் என்று யாரும் எமக்குச் சொல்லவில்லை.அதனால்
அவருடன் விவாத ஒப்பந்;;தம் என்றால் நாம் உடனே அவருடைய இடத்திற்க்கு
வரத்தயார் மாறாக கலந்துரையாடல் என்றால் நாம் வரவில்லை. என்று கூறியவுடன்
தான் சற்று நேரத்தில் நம்முடன் பேசுவதாகக் கூறி தொடர்பைத் துண்டித்தார்.


சற்று நேரத்தில் அவர் மீண்டும் பேசினார்.அப்போது ஸில்மி அவர்கள் அவருடைய
இடத்தில் இருப்பதாகவும் வந்தால் பேச முடியும் என்றும் சொன்னார் நாம்
மீண்டும் அவரிடம் விவாத ஒப்பந்தத்திற்க்கு ஸில்மி தயாரா என சொல்லுங்கள்
நாம் ஒப்பந்தத்திற்க்கு தயாராக வருகிறோம்.எனக்கூறினோம். மீண்டும் அவர்
பேசிவிட்டு சொல்வதாகக் கூறி தொடர்பைத் துண்டித்தார். அதைத் தொடர்ந்து நாம்
சகோ : முகைதீனைத் தொடர்பு கொண்டு நடந்ததை விபரித்தோம்.அதைத் தொடர்ந்து சகோ :
முகைதீனும் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்.பின்பு விவாத
ஒப்பந்தத்திற்கே ஸில்மி தயார் என நம்மிடம் கூறி ஸில்மியுடன் பேசும் படி
கூறினார்.


மீண்டும் நாம் ஸில்மி அவர்களை தொடர்பு கொள்ளும் முன்பே சகோ : ஸில்மி
அவர்களே நம்மைத் தொடர்பு கொண்டார். அவர் தொடர்ந்து நம்மிடம் தொலை பேசியில்
பேசும் போது தான் மஃரிபில் இருந்து காத்துக் கொண்டிருப்பதாகவும் நாம் அவரை
சந்திக்க வருவதாக கூறி இன்னும் போகாமல் இருப்பதாகவும் நம்மிடம் குறைப்
பட்டார்.


அப்போது நாம் விவாத ஒப்பந்தம் போட தயாராக இருக்கும் செய்தியை அவரிடம்
விவரித்தோம்.அதற்க்கு அவர் முதலில் நீங்கள் என்னை வந்து சந்திப்பை மேற்க்
கொள்ளுங்கள் மீதியை பிறகு பேசுவோம் என்றார்.அப்போது நாம் இல்லை விவாத
ஒப்பந்தம் என்றால்; உடனே நாம் வருவோம்.இல்லை என்றால் நாம் உங்களைச்
சந்திப்பதற்க்கு எமக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கூறினோம். அப்போது
மீண்டும் அவர் அவரை வந்து சந்திக்கும் படியே 

கூறிக்கொண்டிந்தார்.நாமும் விவாத ஒப்பந்தம் என்றால் உடனே தயார் என்பதை மீண்டும்,மீண்டும் அவருக்கு தெளிவு படுத்தினோம்.

இருதியாக அவர்(யஹ்யா ஸில்மி) விவாதம் செய்வதே ஹராம்,விவாதத்திற்கு அழைப்பு
விடுப்பவன் பித்அத்காரண் நீங்கள் பித்அத் வாதியைப் போல் என்னை
விவாதத்திற்க்கு அழைக்கிறீர்;கள்.என்று கூறினார். அப்போது நாம் அவரிடம்
விவாதம் செய்வது ஹரமாமா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அப்படி
சொல்கிறீர்கள்? எனக் கேட்டு விட்டு,அப்படியானால் நாம் இருவரும் முதலில்
விவாதம் செய்வது ஹராமா?ஹலாலா? என்று ஒரு கலந்துரையாடல் வைப்போம்.அதை
வீடியோ,அல்லது ஆடியோ பதிவு செய்து கொள்வோம். அதன் பின் எந்த முடிவு
வருகிறதோ அதை பார்வையாளர்களின் தீர்வுக்கு விட்டு அதன் பின் விவாதம்
செய்வதா இல்லையா என்று நாம் முடிவெடுப்போம்.எனக்கூறினோம் அதற்க்கும் சகோ :
ஸில்மியவர்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்த்தான் என்றே பேசிக்
கொண்டிருந்தார். 


இறுதியாக சகோ : ஸில்மியவர்கள் எம்மிடம் நாம் உங்களுடன் இதற்க்கு மேல்
பேசுவதற்க்குத் தயாரில்லை,அதனால் தொடர்பைத் துண்டிப்பதாகக்
கூறினார்.அப்போது நாம் இந்த நிகழ்ச்சியை மக்களின் பார்வைக்கு இணையத்தில்
பதிந்து விடுவோம் என்ற தகவலை முன் வைத்தோம்.அப்போது அவர் நீங்கள் அப்படி
செய்தால் நாமும் உங்களுக்கு பதிலடி தருவோம் என்றார்.அத்துடன் ஏற்க்கனவே
விவாதம் செய்வது ஹராம் என்று தமது ஜெமாத்தின் இணையத்தளத்தில்
எழுதியுள்ளதாகவும் முடிந்தால் பதில் தாருங்கள் என்றும் ஸவடாலாகப்
பேசினார்.அதற்க்கு நாம் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக உங்கள் கட்டுரைகளுக்கு
வரிக்கு வரி பதில் தருவோம் என்று கூறி நமது இணையத்தளத்தின் முகவெரியை
கையடக்கத் தொலைபேசி குறுந் தகவல் மூலம் அவருக்கு அனுப்பினோம்.அதைத்
தொடர்ந்து அவரும் அவருடைய இணையத்தின் முகவெரியை நமக்கு அனுப்பித் தந்தார்.


இறுதியாக நாம் சகோ : ஸில்மியிடம் கூறியதை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்
……இப்போது கூட நாம் விவாதத்திற்க்குத் தயாராக உள்ளோம்.எமது மின்னஞ்சல்
முகவெரி உங்களிடம் இருக்கிறது.எமது தொலைபேசி இலக்கமும் உங்களிடம்
இருக்கிறது.விவாதத்திற்க்குத் தயாரென எங்களுக்கு அழைப்பு விடுத்தால் உடனே
பதிலலிக்கிறோம் இன்ஷா அல்லாஹ். 

இது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் யஹ்யா சில்மிக்கான விவாத அழைப்பு
 

5 comments:

  • இறுதியாக சகோ : ஸில்மியவர்கள் எம்மிடம் நாம் உங்களுடன் இதற்க்கு மேல்

    பேசுவதற்க்குத் தயாரில்லை,அதனால் தொடர்பைத் துண்டிப்பதாகக்

    கூறினார்.அப்போது நாம் இந்த நிகழ்ச்சியை மக்களின் பார்வைக்கு இணையத்தில்

    பதிந்து விடுவோம் என்ற தகவலை முன் வைத்தோம்.அப்போது அவர் நீங்கள் அப்படி

    செய்தால் நாமும் உங்களுக்கு பதிலடி தருவோம் என்றார்.அத்துடன் ஏற்க்கனவே

    விவாதம் செய்வது ஹராம் என்று தமது ஜெமாத்தின் இணையத்தளத்தில்

    எழுதியுள்ளதாகவும் முடிந்தால் பதில் தாருங்கள் என்றும் ஸவடாலாகப்

    பேசினார்.அதற்க்கு நாம் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக உங்கள் கட்டுரைகளுக்கு

    வரிக்கு வரி பதில் தருவோம் என்று கூறி நமது இணையத்தளத்தின் முகவெரியை

    கையடக்கத் தொலைபேசி குறுந் தகவல் மூலம் அவருக்கு அனுப்பினோம்.அதைத்

    தொடர்ந்து அவரும் அவருடைய இணையத்தின் முகவெரியை நமக்கு அனுப்பித் தந்தார்.


    ---------------------------------------------
    அதற்க்கு நாம் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக உங்கள் கட்டுரைகளுக்கு

    வரிக்கு வரி பதில் தருவோம் என்று கூறி , till today these people did not reply. Really shame..
    Repeating the old baila..Poor guys

    July 16, 2011 at 10:14 AM

  • விடையளிக்கதான் விவாதத்திற்கு அழைக்கின்றோம். நீங்களும் நாங்களும் தொலைபேசியிலோ அல்லது ஒரு அறைகுல்லையோ பேச நாங்கள் தயாரில்லை

    தைரியமா இருந்தால் மக்கள் முன் பேச வாருங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள் நாங்கள் எப்போதும் தயார் சத்தியம் எங்கள் பக்கம் அதனால் எதற்கும் பயமில்லை அல்லாஹ்வை தவிர

    மக்கள் முன் நாங்கள் பதில் சொல்கிறோம் விவாதம் பண்ண திகதி தாருங்கள்

    July 17, 2011 at 11:30 PM

  • பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ
    பரகாத்தஹு

    இணையத்தளத்தில் உள்ள விடயங்களுக்கு வரிக்கு வரி மறுப்பு எழுத்து மூலமாக தருவோம் என்று முகியத்தீன் கும்பல் சொல்கிறது , நீங்களோ வாருங்கள் மக்கள் மன்றத்திற்கு என்கிறீர்கள்.. நல்ல தமாஷ்.

    எழுத்து மூலமாக மறுப்பு எழுதி இணையத்தளத்தில் பதிந்தால் அது மக்கள் மன்றம் இல்லையா ? நீங்கள் ஏனையோருக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கவில்லையா ? நீங்கள் பேசுவதை
    எழுத்து மூலம் பதியலாமே சகோதரே ?

    பரிதாபமான நிலை தான் உங்கள் நிலை. பதிலும் இல்லை. அண்ணனும் வாய் பொத்தி விட்டார்.
    நீங்கள் என்ன தான் செய்ய முடியும் இப்படி சாட்டுகள் சொல்வதை தவிர. ? பாவம் நீங்கள்.

    July 18, 2011 at 10:57 AM

  • வஅழைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மாதுல்லாஹி வபரகாதுஹு

    சகோதரரே
    நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலமும் பதில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். எமது இணையதளம் மூலமாகவும் எமது அழைப்பு இதழ் மூலமாகவும். அது ஒரு வகை
    ஆனால் சிலருக்கு விவாதம் தான் சரியான முறை விவாதம் தான் சத்தியம் மக்களை சென்றடையக்கூடிய பலமான வழிமுறை
    நேருக்கு நேர் உக்கார வைத்து கேள்வி கேக்கும் போது பதில் சொல்ல முடியாமல் முக்கும் பொது மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
    இணைய வசதி எத்தனை பேரிடம் உண்டு இனையம் பயன்படுத்த தெரியாமல் எத்தனையோ சகோதரர்கள் இன்றும் இருக்கின்றார்கள். வாசிக்க நேரம் இல்லாமல் அது ஆர்வம் இல்லாமல் சில பேர் இருக்கலாம்
    ஆனால் விவாதம் என்றால் தான் அதில் இரு தரப்பு மக்களும் ஒரே இடத்தில் குழுமும் சந்தர்ப்பம் கிடைகின்றது மாற்று கருத்துடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் வைப்பு கிடைகிறது இரு தரப்பு வாதங்களையும் ஒரே நேரத்தில் மக்களால் கேட்க முடிகிறது அப்போதுதான் ஒரு சிறந்த முடிவிற்கு நாடு நிலையாளர்கள் வரலாம் இதுவே சிறந்த முறையாகும்
    இவ்வளவு பேசுகிறீரே ஏன் தயக்கம் விவாதம் பண்ண சத்தியம் உங்கள் பக்கம் இல்லை என்பதால் தயக்கமாக உள்ளதா ? உங்கள் வண்டவாளங்கள் மக்களுக்கு தெரிந்து விடும் என்று பயமா ? இல்லை என்றால் விவாதம் பண்ண தயார் என்று அறிவியுங்கள்

    July 18, 2011 at 10:33 PM

  • பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரகுமதுல்லாஹி வ பரகாத்தஹு

    சகோதரே ! முகையத்தீன் கோஷ்டி தான் கூறியது,

    நாங்கள் வரிக்கு வரி பதில் தருவோம் என்று. கூறி
    விட்டு தான் இன்று வரை பதில் இல்லாமல்,
    வாய் பொத்தி அவர்களும், அண்ணனும் இருக்கிறார்கள்.

    விவாதம் மூலம்
    சத்தியம் நிலை நாட்டப்படாது என்பதை கூட யஹ்யா சில்மி
    அறிவித்து இருக்கிறார். இதன் அடிப்படையில், நீங்கள் உங்கள் மறுப்புக்களை
    எழுத்து மூலமாக வைக்கலாம் தானே ? விவாதம் மட்டும் தான் வழி முறை என்று
    அடம்பிடிப்பது சரியில்லை தானே ?

    உங்கள் அண்ணன் பல பேருக்கு மறுப்புக்களை
    அள்ளி வீசுகிறார். சலபி பெயரில் உலவும் இஸ்மாயிலுக்கு கூட எழுத்து மூலம்
    மறுப்புக்கு மறுப்பு என்று எழுதி வருகிறார். இப்படி இருக்க , யஹ்யா சில்மிக்கு
    மாத்திரம் விவாதம் மட்டும் என்று அடம் பிடிப்பு ஏன் ?

    நான் அறிந்த வரை
    எனது மறுப்புக்களுக்கே சிறி லங்கா தவ்ஹீத் ஜமா அத் பிரச்சாரகர்கள்
    மௌனமாகி விட்டார்கள். பதில் இல்லாமல் வாய்க்கு வந்தபடி திட்டு கிறார்கள்.
    இந்து கோயிலை இடித்தாலும் இந்துக்களின் உரிமைக்காக போராட்டம் என்று
    அண்ணன் சொல்லும் பொது, இப்படியான சாட்டுகள் இயற்கையானது தான்.

    எனவே, விவாதம் மட்டும் என்று சாட்டுகள் சொல்லாமல் மறுக்கப்பட்ட அண்ணனின்
    மறுப்புக்களை மீண்டும் நீண்டும் எழுத்து மூலம் பிரசுரிக்காமல் , முறையான மறுப்புக்களை
    எழுதி அல்லது சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்.
    பொய்யையும் புரட்டையும் காரணங்களாக ஏனையோர் காட்டுவது போன்று நீங்களும்
    நடந்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

    July 19, 2011 at 12:49 AM

Post a Comment