Saturday, April 05, 2025

Sunday, February 5, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மாபோலையில்


சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

தவிர்க்க முடியாத காரணங்களினால் கடந்த 03 வாரங்களாக www.sltjfm.com ஊடாக நடாத்தப்பட்டு வந்த மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. கடந்த 03 வாரங்களில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இந்த நிகழ்ச்சியிலையே பதிலளிகப்படும். இன்ஷா அல்லாஹ் அனைத்து சகோதரர்களும் நிகழ்ச்சியில் தவறாமல் இனைந்து கொள்ளுங்கள்

0 comments:

Post a Comment