நேற்றைய தினம் (05-01-2012) வியாழன் மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக www.sltjfm.com ஊடாக ஒளிபரப்பானது அல்ஹம்துலில்லாஹ்
நேயர்களின் மார்க்க சந்தேகங்களை அழைப்பு ஆசிரியர் குழு சகோ . ஹிஷாம் M.I. Sc அவர்கள் குர் ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவான விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியை ஆன்லைனில் அதிகமான சகோதரர்கள் கேட்டுப்பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ் ஞாயிறு (08-01-2012) இரவு 07.30 PM மணிக்கு ஒளிபரப்பாகும்.
0 comments:
Post a Comment