அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் இவ்வாண்டிற்கான ஃபித்ரா சேகரிப்பு கடந்த ஆண்டிலும் மார்க்க பல மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளையின் தஹ்வா மற்றும் சமூக பணிகள் கடந்த ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டதால் பல சகோதரர்கள் எம்முடம் இணைந்துள்ளனர். இவ்வாண்டு ஃபித்ரா தொகையாக 39,980/= ரூபாய்கள் சேகரிக்கப்பட்டு. பல ஏழை எளியவர்களுக்கு பக்ர்ந்தளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment